nagapattinam செம்பனார்கோவிலில் சிபிஎம் அரசியல் வகுப்பு நமது நிருபர் ஜூன் 4, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வகுப்பு நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் வியாழனன்று துவங்கி 2 நாட்கள் நடைபெற்றது.